Tamil Deep Syntactic Parser

This parser has been developed using XLE

Sample sentences:


ஹலோ ! ஹலோ ! நான் மாலா கதைக்கிறேன்
நாம் இன்று விளையாடுவோம்
தேனீ பறக்கும்
சீனி இனிக்கும்
மணி அடித்தது
பல்லி சொல்லும்
வெள்ளாடு சென்றது
பலாப்பழம் இனித்தது
வண்டி சென்றது
வண்டு இரைந்தது
காகம் கரையும்
கோழி வந்தது
கரும்பு இனிக்கும்
மொட்டு விரிந்தது
கழுதை கத்தும்
பூனை வந்தது
நெருப்பு சுடும்
மைனா பறந்தது
ஒளி வீசியது
பலாப்பழம் வாங்குவோம் அம்மா
சரி வருகிறோம்
சரி போவோம்
அவற்றையும் வாங்குவோம் .
பாய் விரித்தேன்
அதோ , வாழைப்பழம் இருக்கிறது
அதை வாங்குவோம்
மலர்களை பறிப்போம்
தம்பி , அன்னாசிப் பழமும் வாங்குவோம்
அதோ ! மரக்கறிக் கடை
வெண்டிக்காய் , வாழைக்காய் வாங்குவோம்
அம்மா , முருங்கைக்காய் , பூசணிக்காய் , மரவள்ளியும் இருக்கின்றன
கோயில் கோபுரம் உயரமானது
பௌர்ணமி நிலவு அழகானது
இவர் அண்ணா
இவர் அக்கா
இவர் தம்பி
இவர் தங்கை
மரங்கள் சுற்றிவர உள்ளன
மாலை ஒன்று கட்டுவோம்
பூ ஒன்று பூத்தது
பூக்கள் பல பூத்தன
நாய் ஒன்று ஓடியது
நாய்கள் பல ஓடின
கிளி ஒன்று பறந்தது
கிளிகள் பல பறந்தன
பூனை ஒன்று வந்தது
பூனைகள் பல வந்தன
படம் ஒன்று வரையுங்கள்
நாம் ஆடுகள் , மாடுகள் வளர்க்கின்றோம்
படம் பெற்றவர் அதில் இருப்பதைக் கூறுங்கள்
கன்றுதனை நாட்டுவோம்
பசளைதனை இடுவோம்
நீர் சிறிது ஊற்றுவோம்
எறும்பு சுறுசுறுப்பாக இயங்கும்
நீங்கள் வட்டமாக ஓடுங்கள்
செடி நன்கு வளரும்
எறும்பு சுறுசுறுப்பாக இயங்கும்
தேர் பவனி வந்தது
நான் சௌக்கியமாய் உள்ளேன்
ஒத்த ஓசைச் சொற்களை வாசிப்போம்
தம்பி பந்து அடித்தார்
கொக்கு மீனைப் பிடித்தது
அது பால் தரும்
பூனை பாலைக் குடிக்கும்
வௌவால் பழம் தின்னும்
கீரை சத்தான உணவு
கிளி அழகான பறவை
இலை பச்சை நிறம்
இது கல் வீடு
விலைப் பட்டியலை வாசிப்போம்
குடை பிடிப்போம்
பாட்டு பாடுவோம்
பந்து அடிப்போம்
நூலகம் செல்வோம்
பாடலைப் பாடுவோம்
எண்களைப் படிப்போம்
செயல்களை வாசிப்போம்
நிறம் பூசுங்கள்
கண்களை மூடுங்கள்
கண்களைத் திறவுங்கள்
மோர் குடிக்கலாம்
மீன் கடலில் வாழும்
மூட்டையில் அரிசி உள்ளது
வானூர்தி வானில் செல்லும்
சேவல் காலையில் கூவும்
பண்ணையில் பசுக்கள் நின்றன
காலையில் சூரியன் உதிக்கும்
ஏணியில் ஏறினேன்
கதிரையில் அமருங்கள்
மேடையில் விமலா ஆடினாள்
பொம்மை வாங்கினேன்
தொப்பி அணிந்தேன்
தோடம்பழம் சாப்பிட்டேன்
ஆம் எனக்குக் கேட்கிறது
அது தூரமான பாதை
ஓணான் தலையை நீட்டிப் பார்த்தது
வாசித்து மகிழுவோம்
தங்கை ஓடி வந்தாள்
அவர் கௌரவமாய் வாழ்ந்தவர்
வெளியே போய் விளையாடுவோம்
திருவிழாவுக்குச் சென்றேன்